🐄 தரமான பசு மாடுகள் விற்பனைக்கு! 🐄 🥛 நல்ல பால் உற்பத்தி திறன் கொண்ட, ஆரோக்கியமான பசு மாடுகள் விற்பனைக்கு உள்ளன. 1 ஃப்ரீசியன் (Friesian) இன பசு ✅ நல்ல தரமான இனப்பசு ✅ 2ஆம் ஈற்று ✅ சினைப்படுத்தப்பட்டு 3 மாதங்கள் 💰 விலை: ரூ. 3,20,000 2 ஜெர்சி (Jersey) இன பசு ✅ நல்ல தரமான ஆரோக்கியமான பசு ✅ 3ஆம் ஈற்று ✅ பராமரிப்பில் சிறந்த நிலையில் உள்ளது 💰 விலை: ரூ. 2,80,000