பயன்படுத்தப்பட்ட இந்த மீன் தொட்டியானது ஆறு மீன்கள் மற்றும் ஒரு டேங்க்லீனர் மீனுடன் விற்பனைக்கு உள்ளது மற்றும் தொட்டியை அலங்காரப்படுத்தும் நான்கு அழகு செடிகளும் ஒரு அழகுப் பொருளும் எல் இ டி பல்பும் மற்றும் ஓசி ஜெனம் மீன் தொட்டியை மூடுவதற்கு ஒரு நல்ல மூடியும் விற்பனைக்கு உள்ளது முழுவதும் சேர்த்து 11800 இது பயன்படுத்தப்பட்டது