tre.gif
වේගයෙන් විකුණන්න
අභිජනනවත් වෙන්දේසිය
  1. සියලුම දැන්විම්
  2. දේපල
  3. විකිණීමට ඉඩම් සහ බිම් කොටස්
යාපනය, යාපනය නගරය, 6 පැයකට පෙර
1 දැක්ම්

Land Sale In Jaffna/ யாழில் காணி விற்பனைக்கு

+1
590perch
ඉඩමේ ප්‍රමාණය
⛳️ யாழ்ப்பாணத்தில் இருந்து நிலாவரை செல்லும் பிரதான இராச பாதை வீதியில் இருந்து 100m தூரத்தில் 59 பரப்பு காணி விற்பனைக்குண்டு. நிலப்பரப்பு 20 அடிப் பாதையுடன் 2 பரப்பாக பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. நன்னீர் ஊற்று சூழல் குடியிருப்புக்கள் சூழவுள்ள பகுதி வீடுகள் கட்டுவதற்கும் வியாபார நிலையங்கள் அமைப்பதற்கும் களஞ்சியசாலைகள் அமைப்பதற்கும் உகந்த இடம். 1943 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சகல ஆவணங்களும் நேர்த்தியாக உள்ளன. ஒரு பரப்பின் விலை பிரதான பாதையை முகப்பாக கொண்ட காணித் துண்டுகள் 28 லட்சம் ரூபாய் 20 அடி பாதையை முகப்பாக கொண்ட காணித் துண்டுகள் 26 லட்சம் ரூபாய் பார்வையிடும் நேரம்:- காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை தொடர்புகளுக்கு- ஜெயம் எமது அலுவலக முகவரி இல. 151/4, இராச பாதை வீதி, யாழ்ப்பாணம்
Land Sale In Jaffna/ யாழில் காணி விற்பனைக்குLand Sale In Jaffna/ யாழில் காணி விற்பனைக்குLand Sale In Jaffna/ யாழில் காணி விற்பனைக்குLand Sale In Jaffna/ யாழில் காணி விற்பனைக்கு
Rs 260,000
වාර්තා කරන්න
ආරක්ෂිත උපදෙස්
  • පරීක්ෂා කිරීම් සඳහා ඉදිරියෙන් ගෙවීම ආරක්ෂිත නැත
  • නරඹන්නට යාමේදී මිතුරන් හෝ ඔබ විශ්වාස කරන කෙනෙකුට ඔබ සමඟ යන්න කියන්න
  • ඔබේ අපේක්ෂාවන් සපුරාලන බවට වග බලා ගැනීමට නිවාසය වටා බලන්න
  • ඔවුන් ඔබට වහාම ඇතුළුවීමට ඉඩ නොදෙනවා නම් පෙර ගෙවීම් නොකරන්න
  • ගෙවීම් ආරම්භ කිරීමට පෙර ගිණුම් විස්තර නිවැරදි දේපල හිමිකරුට අයත් බව තහවුරු කරන්න
frame_left.gif