*Bajaj Discover 125 - 2012 - Valachchenai 🏍️* Second Owner - நல்லா பராமரிக்கப்பட்டது Original Book இருக்கு License, Insurance, Emission எல்லாம் Update Engine 100% Super Condition Self Start Working - புகை இல்லை Alloy Wheel / Disc Brake Tyre, Battery நல்ல Condition-ல இருக்கு வாங்கி ஓட்ட வேண்டியது தான் - No Repair Mileage 55+ KMPL விலை: Rs. 355,000 (பேசலாம்) இடம்: வாழைச்சேனை தொடர்புக்கு