ஆடு, மாடு, கோழி, வான்கோழி, வாத்து, காடை, மீன் போன்றவற்றுக்கு அதிக புரதச்சத்து நிறைந்த உணவாக பயன்படுத்தப்படும் தரமானதும் வேகமாக வளரக்கூடியதுமான அசோலா எங்களிடம் உண்டு. வளர்ப்பதற்கு விதைக்காக அசோலா தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். இடம் - சுவிஸ்கிராமம், மட்டக்களப்பு.