🏠கரவெட்டியில் வீடு கட்ட ஏற்ற 7 பரப்புக் காணி விற்பனைக்கு உள்ளது. 📍அந்திரான் சந்தி , கரணவாய் மகா வித்தியாலத்தில் இருந்து 750m தூரத்தில் உள்ளது. 🛣️ யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியிலிருந்து (750 பஸ் வழித்தடம்) 1.2km தூரம் உள்ளது. 📄 அனைத்து ஆவணங்களும் (Deeds/Documents) தெளிவாகவும் சட்டபூர்வமாகவும் உள்ளன. Contact☎️