வாடகைக்கு வீடு மற்றும் இரண்டு கடைகளுடன் கூடிய சொத்து! விசாலமான, வசதிகள் நிறைந்த வீடு வாடகைக்கு விடப்படுகின்றது. வீட்டின் வசதிகள்: 1: 3 படுக்கையறைகள் 2: 1 வரவேற்பு மண்டபம் 3: 1 வெளிப்புற விருந்தினர் தங்குமிடப் பகுதி 4: 2 கழிப்பறைகள் 5: 1 குளியலறை 6: 11 தென்னை மரங்கள் சுற்றிலும் மதில் அமைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பிற்காக CCTV கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன காபட் (Carpet) வீதி வசதி அமைதியான சூழலில் அமைந்த வீடு கூடுதல் வசதிகள்: வீட்டுடன் இரண்டு கடைகளும் இணைந்து வாடகைக்கு விடப்படுகின்றன. குடும்பமாக வசிப்பதற்கும், வியாபார நடவடிக்கைகளுக்கும் ஏற்ற சிறந்த சொத்து. ஆர்வமுள்ளவர்கள் மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.