IDEAL MOTORS (PVT) LTD – JAFFNA 🚛🔥 புதிய MAHINDRA BOLERO MAXX PICK-UP 1.5T – உங்கள் தொழிலின் வெற்றிக்கான பலமான துணை! 🔥 இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பாளரான MAHINDRA நிறுவனத்திடமிருந்து அறிமுகமாகும் புதிய தலைமுறை BOLERO MAXX PICK-UP! 🇮🇳 💯 100% இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் வாகனம்! 💰 விலை: ரூ. 5,795,000/- (அனைத்து வரிகளும் உட்பட) 💵 ஆரம்பக் கட்டணம்: ரூ. 23.20 இலட்சம் மட்டுமே! ⭐ சிறப்பம்சங்கள் 💪 சக்திவாய்ந்த 70 HP / 200 Nm Torque எஞ்சின் 📦 1.5 டன்னுக்கும் அதிகமான சுமை தாங்கும் திறன் ⛽ லிட்டருக்கு 15.5 KM வரை எரிபொருள் சிக்கனம் 📏 8.7 அடி நீளம் × 5.6 அடி அகலம் கொண்ட பெரிய சுமைத்தட்டு 🛞 முன்பக்கம் 7 Leaf Spring – பின்பக்கம் 8 Leaf Spring 🔧 Over-leaf Spring System 🛡️ ABS பாதுகாப்பு பிரேக் அமைப்பு ⚙️ முன்பக்க Disc Brake 🛣️ 185 mm Ground Clearance 👌 தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட Power Steering ❄️ Factory Fitted Air Co ...