📌 காணி விற்பனைக்கு - புதுக்குடியிருப்பு மட்டக்களப்பு உறுதிக்காணி விற்பனைக்கு உள்ளது! புதுக்குடியிருப்பு பெட்ரோல் செட் (Petrol Shed) அருகாமையில் உள்ள வீதியில் 6-வது வளவு அமைதியான சூழலில் விற்பனைக்கு உண்டு. காணியின் சிறப்பம்சங்கள் & பயன்தரும் மரங்கள்: காணி வகை: உறுதிக்காணி (Clear Deed) தென்னை மரங்கள்: 50+ மா மரங்கள்: 10+ முந்திரி மரங்கள்: 2 பல்வேறு வகை பழமரங்கள்: 10 – 15 விக்ஸ் (Vicks) செடிகள்: 3 வீடு கட்டவும், விவசாயம் அல்லது தோட்டம் அமைக்கவும் ஏற்ற சிறந்த காணி.