A half-acre plot with 30 coconut trees and 15 palmyra trees is for sale in Kiran East, Kiran area (about 1 km from the main road of Batticaloa - Trincomalee). This plot is suitable for residential or agricultural use. The price per perch of land is 47,000 but negotiable . For more information, please contact . கிரான் கிழக்கு, கிரான் பகுதியில் (மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில்) 30 தென்னை மரங்கள் மற்றும் 15 பனை மரங்களைக் கொண்ட அரை ஏக்கர் காணி விற்பனைக்கு உள்ளது. இக்காணி குடியிருப்பு அல்லது விவசாயத்திற்கு ஏற்றது. ஒரு பேர்ச் (perch) காணியின் விலை 47,000 ஆகும். மேலதிக தகவல்களுக்கு என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்