அவசர தேவைக்காக 33 பேச் வீடு வளவு விற்பனைக்குண்டு. சுற்று வேலியிடப்பட்ட 16 தென்னைமரங்கள், பயன்தரு பழ மரங்கள், மின்னிணைப்பு, குழாய் நீர் கட்டமைப்புடன் கூடிய 02 படுக்கையறை மண்டபம், கிணறு மற்றும் சமையறையுடன் கூடிய ஒப்பக்காணி விற்பனைக்குண்டு. அமைவிடம் பனிச்சையடிமுன்மாரி. விலை பேசித்தீர்மானிக்கலாம்.